திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஸ்பிரிட் படத்தின் வில்லன் விவேக் ஓபராய் அறிமுகம்!

சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் புதிய போஸ்டர் குறித்து...

News image

விவேக் ஓபராய். - படம்: எக்ஸ் / சந்தீப் ரெட்டி வங்கா.

Updated On :28 பிப்ரவரி 2026, 4:00 pm IST

இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தேசாய் கதாபாத்திரமும் இந்தப் போஸ்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனிமல் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சந்தீப் வங்கா தயாரிப்பு நிறுவனமான டீ சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க, திரிப்தி டிம்ரி நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

8 மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் 2027ஆம் ஆண்டில் மார்ச். 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஹர்ஸ்வரதன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Spirit Vivek Oberoi’s first look from the Sandeep Reddy Vanga film unveiled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.