

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சார் முதன்மைக் கதாபாத்திரமேற்றுள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று(ஜன. 19) வெளியிடப்பட்டுள்ளது.
மை லார்ட் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ். அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளராக சான் ரொனால்டன், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பங்களிப்பை அளித்திருப்பதால் பார்வையாளர்களிடையே இப்பபடம் மீதான ஈர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.