பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொங்கல் அன்று வெளிவருகிறது விஷாலின் கத்திச்சண்டை!

நவம்பர் மாதம் வெளிவருவதாக இருந்த கத்திச்சண்டை, பொங்கல் அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2016, 12:03 pm

DIN

சூரஜ் இயக்கத்தில் விஷால். தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள படம் - கத்தி சண்டை. வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வெளிவருவதாக இருந்த கத்திச்சண்டை, பொங்கல் அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக வெளிவருவதற்கு மன்னிக்கவும். ஆனால் காத்திருந்ததற்கான பலன் நிச்சயம் இருக்கும் என்று இதுகுறித்து விஷால் ட்வீட் செய்துள்ளார்.  

2017 பொங்கல் அன்று விஜய் நடித்த பைரவாவும் வெளிவரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.