தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வீடியோ சர்ச்சையை நிஜமாக்கிய ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே குறித்த சர்ச்சைக்குரிய வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவதுண்டு.

Published On :

ராதிகா ஆப்தே குறித்த சர்ச்சைக்குரிய வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவதுண்டு. வேறொரு பெண்ணின் வீடியோவைக்கூட ராதிகா ஆப்தே என்கிற குறிப்புடன் வெளியாகி அதனால் அவரும் கோபத்துடன் ட்வீட் செய்த நிகழ்வுகளும் நடைபெற்றதுண்டு. இப்போது அது போன்றதொரு காட்சியில் அவர் நடித்துள்ளார். 

பொம்பாய்ரியா என்கிற படத்தில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குநர் மைக்கேல் ஈ வார்ட் கூறும்போது: ராதிகா ஆப்தே நடித்த மேட்லி படக்காட்சிகள் இணையத்தில் வெளியானபோதுதான் நாங்களும் இந்தக் காட்சியைப் படமாக்கினோம். நடந்த சம்பவங்களால் வருத்தத்தில் இருந்த ராதிகா ஆப்தே அதேபோல இருந்த எங்கள் படக் காட்சியில் நடிப்பாரா என்று சந்தேகம் வந்தது. ஆனால் தைரியமாக நடிக்க முன்வந்தார். 

படத்தில் அவருடைய செல்போனை ஒருவர் திருடிவிடுவார். திருடனைத் தீவிரத்துடன் துரத்துவார் ராதிகா. ஏனெனில் அதில் அவர் குளிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இருக்கும். ஹோலி கொண்டாட்டத்துக்குப் பிறகு குளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அது. ஒரு நடிகரின் செய்தித் தொடர்பாளராக அவர் நடிப்பார். எனவே தன்னுடைய வீடியோ வெளியானால் தன்னுடைய வேலைக்கும் சிக்கல் உண்டாகுமே என்று வருத்தப்படுவார். இந்தக் காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். மற்றபடி சர்ச்சைக்குண்டான ஒரு விஷயத்தைப் பயன்படுத்தி படத்துக்கு விளம்பரம் தேட நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.