ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி கூட்டணியின் கவண்! (படங்கள்)

தமிழக அரசின் வரிவிலக்கு விதிமுறையில் முக்கியமானது, தமிழில் படப்பெயர் இருக்கவேண்டும்...

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:46 am

DIN

இந்தமுறையும் தான் இயக்கும் படத்துக்கு வித்தியாசமான படப்பெயரை அறிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.

தமிழக அரசின் வரிவிலக்கு விதிமுறையில் முக்கியமானது, தமிழில் படப்பெயர் இருக்கவேண்டும் என்பது. அதை முறையாகச் செய்யும் இயக்குநர்கள் சிலரில் கே.வி. ஆனந்தும் ஒருவர். அயன், கோ, மாற்றான், அனேகன் என்று தன் படங்களுக்கு வித்தியாசமான தமிழ்ப் பெயர்களை வைத்தவர், தற்போது விஜய் சேதுபதி, டி.ஆர்.. மடோனா நடிக்கும் படத்துக்கு கவண் என்று பெயர் வைத்துள்ளார். இசை - ஹிப் ஹாப் தமிழா.

கவண் தலைப்பு குறித்து படக்குழுவின் விளக்கம்:

‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.

கவண் படங்கள்

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.