ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிம்புவுக்கு ஜோடியாகிறார் தமன்னா!

நடிகர் சிம்பு முன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 9:29 am

நடிகர் சிம்பு முன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'' திரைப்படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் தற்போது சிம்பு நடிப்பில் இயக்கி வரும் திரைப்படம் 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' .இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாக்கி வரும் இப்படத்திற்கு  யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அப்பா மகன் என இரு வேடங்களில் சிம்பு நடித்துவரும் இப்படத்தில் ஏற்கனவே நடிகை ஷ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார்.

Story image

இந்த படத்திற்காக சிம்புவின் புதிய 'கெட் அப்'  சமீபத்தில் இணைய தளங்களில்வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.