ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, உலக அளவிலான அதிக வருவாய் ஈட்டிய டிவி நட்சத்திரங்கள் பட்டியலில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 8-வது இடத்தில் உள்ளார்.
அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. ரூ. 73.72 கோடி (11 மில்லியன் டாலர்) சம்பாதித்து பிரியங்கா சோப்ரா, டாப் 10-ல் உள்ளார். குவாண்டிகா என்கிற ஆங்கில டிவி சீரியலில் நடித்ததன் மூலம் இந்தக் கெளரவத்தைப் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா.
43 மில்லியன் டாலருடன் சோஃபியா வெர்கரா முதல் இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

பிகார்: ஐஐடி பாட்னா வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

ஃபின் ஆலனைப் போன்று சில வீரர்களால் மட்டுமே விளையாட முடியும்: மார்க் பௌச்சர்

ஆளுநர் மாளிகையில் விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

