மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ட்விட்டரில் கவலையைப் பகிர்ந்துகொண்ட நடிகை சமந்தா!

தென்னிந்தியப் படங்களில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைப்பது...

News image
Updated On :17 செப்டம்பர் 2016, 10:43 am

DIN

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மும்முரமாக உள்ள நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

சமீபத்தில் தன் ரசிகர்களிடையே ஒரு வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஒருவருடத்தில் சமந்தா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானாலும் அவர் தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான காரணத்தை வருத்தத்துடன் ட்விட்டரில் வெளியிட்டார் சமந்தா.

தென்னிந்தியப் படங்களில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் தான் நான் நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.