'சீயான்' விக்ரம் நடித்த 'இருமுகன்' படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த 'இருமுகன்' படம் கடந்த 8 ம் தேதி வெளியானது.கலவையான விமர்சனங்கள் வந்த பொழுதும் படம் நல்ல வசூல் செய்துள்ளது.
இது தொடர்பாக அதன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ள தகவல்கள் பின் வருமாறு:
படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இருமுகன் தற்போதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

வேதாரண்யத்தில் இன்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

கோலா மீன் வரத்து அதிகரிப்பு: மக்கள் மகிழ்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


