மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்து மதத்துக்கு மாறினாரா நடிகை சமந்தா? (படங்கள்)

விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதால் அதனால் முதலில் இந்து முறைப்படி... 

News image
Updated On :27 செப்டம்பர் 2016, 6:38 am

DIN

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள்.

இந்நிலையில் கிறிஸ்தவரான சமந்தா, இந்து மதத்துக்கு மாறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து ஒரு பூஜையில் பங்கேற்பது போல சில படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. கிறிஸ்தவரான சமந்தா, இந்து மத பூஜையில் கலந்துகொண்டது ஏன் என்கிற கேள்விகளுடன் அவர் மதம் மாறிய செய்திகளும் தற்போது வெளிவந்துள்ளன. 

அதேசமயம் விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதால் அதனால் முதலில் இந்து முறைப்படி சில சடங்குகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. இதுகுறித்து சமந்தா தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.