ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துரை இயக்கத்தில் அதுல்யா நடித்துள்ள ஏமாலி பட டிரெய்லர்!

ஏமாளி-யை ஏன் ஏமாலி என்று மாற்றி வைத்திருக்கிறோம் என்பதற்கு படத்தில் அழகான ஒரு ட்விஸ்ட்  உண்டு என்கிறார் இயக்குநர்...

News image
Updated On :16 டிசம்பர் 2017, 6:46 am

எழில்

"முகவரி', "தொட்டி ஜெயா', "6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வி.இசட். துரை. இவரின் அடுத்தப் படைப்பாக உருவாகியுள்ள படம் ஏமாலி. லதா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, ரோஷிணி பிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஏமாளி-யை ஏன் ஏமாலி என்று மாற்றி வைத்திருக்கிறோம் என்பதற்கு படத்தில் அழகான ஒரு ட்விஸ்ட்  உண்டு என்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.