இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

அனிருத் இசையமைத்துள்ள பவன் கல்யாண் படப் பாடல்கள்!

இசையமைப்பாளர் அனிருத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகும் இந்தப் படம்... 

News image
Updated On :20 டிசம்பர் 2017, 8:44 am

எழில்

திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் - அஞ்ஞாதவாசி (AgnathaVaasi). இது பவன் கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும்
நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகும் இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படப் பாடல்கள் இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.