மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியா? ஹன்சிகா மறுப்பு

ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் ஹன்சிகா, சமந்தா ஆகிய இருவரும் அவருக்கு ஜோடியாக... 

News image
Updated On :4 பிப்ரவரி 2017, 10:23 am

Ekkadiki Pothavu Chinnavada என்கிற தெலுங்குப் படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் ஹன்சிகா, சமந்தா ஆகிய இருவரும் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், Ekkadiki Pothavu Chinnavada-வின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என ஹன்சிகா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.