மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐக்கிய அரபு அமீரகத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

7 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இசை நிகழ்ச்சி

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 9:44 am

மார்ச் 17 அன்று 7 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாத்ருபூமி நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்கிறது. இத்தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மிகவும் பிரமாதமாக அமையப்போகிறது என்று அந்நிறுவனம் இசை நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.