எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாடு காக்கும் நற்பணியைப் பாருங்கள்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை

நாடு காக்கும் நற்பணியை மட்டும் மேற்கொள்ளவேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

News image
Updated On :24 ஜூலை 2017, 4:48 am

DIN

நாடு காக்கும் நற்பணியை மட்டும் மேற்கொள்ளவேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் பதிவு செய்துள்ள செய்தி :

எனது ரசிகர்கள் எக்காரணம் கொண்டும் தரம் தாழ்ந்து போக வேண்டாம். சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் காலத்தையும் பணத்தையும் விரயமாக்க வேண்டாம். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ (ரசிகர்கள்) தேவை. இவர்களுக்கு (ஆட்சியாளர்கள்) பதில் அளிக்க நான் மட்டுமே போதும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.