பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2’ டீசர் வெளியீடு!

ஜூலை 28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசரை பிரபல நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டார்...

News image
Updated On :7 ஜூன் 2017, 10:47 am

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகிவருகிறது. 

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி ஜூலை 18-ம் தேதி வெளியானது. அதேபோல இரண்டாம் பாகமும் ஜூலையில் வெளியாகிறது. ஜூலை 28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசரை பிரபல நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.