ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

News image
Updated On :9 ஜூன் 2017, 9:00 am

நடிகை சாய் பல்லவி, தமிழில் நடிக்கும் முதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.,

மலையாளப் படமான சார்லி தமிழ் ரீமேக்கில் மாதவனுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார் சாய் பல்லவி. இதை இயக்கவிருந்தவர் விஜய். ஆனால் அந்தப் படம் தொடங்க தாமதம் ஆனதால் சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய்.

லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.