

கன்னடப் படமான யூ டர்ன மூலமாகக் கவனம் பெற்றவர் ஷ்ரதா ஸ்ரீநாத்.
இவர் தமிழில் தற்போது 3 படங்களில் நடித்துவருகிறார்.
நிவின் பாலியுடன் இணைந்து ரிச்சி, மாதவன் - விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா மற்றும் கெளதம் கார்த்திக்குடன் இவன் தந்திரன் என மூன்று படங்கள் இவர் நடிப்பில் வெளிவரவுள்ளன.
மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்தி சிறிய வேடத்தில் நடித்திருந்தார் ஷ்ரதா. இனி அவர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.