மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா!

திருமணம் முடிந்த பின்னர் தத்தம் பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர் நட்சத்திர தம்பதியர்களான

News image
Updated On :13 நவம்பர் 2017, 5:32 am

DIN


திருமணம் முடிந்த பின்னர் தத்தம் பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர் நட்சத்திர தம்பதியர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா. சமீபத்தில் தங்கள் திருமணத்தின் ஒரு மாத நிறைவை தங்களின் மனத்துக்குப் பிடித்த வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாக சைதன்யா காதல் மனைவியை மகிழ்விக்க சிறப்பு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார். சமையலில் களம் இறங்கி, பாஸ்தா உள்ளிட்ட சமந்தாவுக்குப் பிடித்தமான உணவுகளை அவரே சமைத்து அசத்தினார். சில நாட்கள் முன்னால் சமந்தா மீன் உணவொன்றைத் தயாரித்து நாக சைதன்யாவை திகைப்பில் ஆழ்த்தியிருந்தார். 

Story image

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, 'காதல் கணவருடன் நறுமணமான பாஸ்தா, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது’என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.