இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத் தோற்றம்! (படங்கள்)

இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் தோற்றம் கொண்ட புகைப்படங்கள்...

News image
Updated On :4 அக்டோபர் 2017, 10:10 am

எழில்

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், யோகி பாபு நடிக்கும் படம் - ஜுங்கா. காஷ்மோரா படத்துக்குப் பிறகு இயக்குநர் கோகுல் இயக்கும் படம் இது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - கோகுல் இணையும் ஜுங்கா படம் ரூ. 20 கோடி பொருட்செலவில் உருவாகிறது. கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் 60% காட்சிகள் பிரான்சில் படமாக்கப்படுகின்றன. 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பிரான்சில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் தோற்றம் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.