தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள்: முதல்வருக்கு விஷால் வேண்டுகோள்!
கூடுதல் கேளிக்கை வரிவிதிப்பு முறையால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று தமிழக முதல்வருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.









