இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள 'ஜுங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் நடைப்பெற்று வருகிறது. பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் பகுதிகளில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை எடுத்தபின் அடுத்த மாதம் படக்குழு சென்னை திரும்புகிறது.

சமீபத்தில் பெண் வேடமிட்டு விஜய் சேதுபதியின் சில புகைப்படங்கள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஜுங்காவின் போஸ்டர் ஒன்றில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
சுமார் 20 கோடி செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். விஜய் சேதுபதியுடன் சாயிஷா சேஹல், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


