மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ராஜிவ் மேனன் இயக்கும் சர்வம் தாள மயம்: டிசம்பரில் படப்பிடிப்பு!

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் சர்வம் தாளம் மயம் என்கிற படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் ராஜிவ் மேனன்...

News image
Updated On :28 அக்டோபர் 2017, 12:19 pm

எழில்

ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் 2000-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை. கடந்த பத்து வருடங்களில் குரு, கடல் என இரு படங்களுக்கு மட்டும் ஒளிப்பதிவு செய்தார்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் சர்வம் தாளம் மயம் என்கிற படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் ராஜிவ் மேனன்.

இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: சர்வம் தாள மயம் படம் இயக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். டிசம்பர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.