தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சமூகவலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ள 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடிய கல்லூரி மாணவிகளின் வீடியோ!

கேரளாவை விடவும் தமிழகத்தில் இளைஞர்களிடையே இப்பாடலும் கல்லூரி மாணவிகளின் நடனமும்... 

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 7:27 am

எழில்

மோகன்லால் நடித்துள்ள வெளிபாடின்டெ புஸ்தகம் (Velipandinte Pusthakam) என்கிற மலையாளப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்டம்மேடெ ஜிமிக்கி கம்மல்’ பாடல் அதிகக் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலை முன்வைத்து கேரளாவின் ஐஎஸ்சி கல்லூரிப் பெண்கள் சிலர் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவை விடவும் தமிழகத்தில் இளைஞர்களிடையே இப்பாடலும் கல்லூரி மாணவிகளின் நடனமும் அதிகக் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மீம்களும் அதிகமாக உலவுகின்றன.

YouTube video thumbnail
YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.