விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அக்‌ஷய் குமார் பிறந்தநாள்: சச்சின் வாழ்த்து!

பாலிவுட் பிரபலங்கள் பலரும் அக்‌ஷய் குமாருக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் வாழ்த்துகளை...

News image
Updated On :9 செப்டம்பர் 2017, 12:22 pm

எழில்

இன்று, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் 50-வது பிறந்தநாள்.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் அக்‌ஷய் குமாருக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் அக்‌ஷய் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

மிகச்சிறந்த நடிகரும் மிகச்சிறந்த மனிதருமான அக்‌ஷய் குமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சச்சின் வாழ்த்தியுள்ளார்.

பால்கியின் இயக்கத்தில் பேட்மேன், ஷங்கர் இயக்கத்தில் 2.0 உள்ளிட்ட பல படங்களில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.