மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வெளியானது மிஷ்கினின் 'துப்பறிவாளன்' ட்ரைலர்!

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'துப்பறிவாளன்' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியானது.

News image
Updated On :10 செப்டம்பர் 2017, 9:53 am

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'துப்பறிவாளன்' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியானது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துப்பறிவாளன்' . இந்த படத்தில்   பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய் ராய், தலைவாசல் விஜய்,ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.

தணிக்கையில் யு/எ சான்றிதழ் பெற்றுள்ள துப்பறிவாளன், வரும் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர்  தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரைலர்: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.