எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

‘நம்ம ஊரு சென்னை’ யைப் பொறுத்த வரை இந்த வில்லன் நடிகருக்குப் பிடித்த 5 விசயங்கள்!

ஜாஸ்பருக்குப் பிடித்த 5 விசயங்கள் உங்களுக்கும் பிடித்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசி தான் என்று டிக்ளேர் செய்து கொள்ளலாம்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

நடிகர் ஜாஸ்பர்... பல திரைப்படங்களில் வில்லனாக இவரை நாமறிந்திருப்போம். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஜாஸ்பர் அடிப்படையில் ஒரு மென்பொறியாளர். மென்பொறியாளராக இருந்து நடிகராக மாறிய ஜாஸ்பர் தன்னை ஒரு பியூர் சென்னைவாசி என்று கூறிக் கொள்வதில் தனக்கு மிக மகிழ்ச்சி என்கிறார். ‘நம்ம ஊரு’ சென்னையைப் பொறுத்தவரை ஜாஸ்பருக்குப் பிடித்த 5 விசயங்கள் உங்களுக்கும் பிடித்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசி தான் என்று டிக்ளேர் செய்து கொள்ளலாம். ஏனெனில் ஜாஸ்பரு குறிப்பிடும் அந்த 5 விசயங்கள் அனைத்து சென்னைவாசிகளுக்கும் பிடித்த விசயங்களே! அவை என்னவென்று பார்ப்போமா?!

  1. வார நாட்களில் எலியட்ஸ் பீச்சுக்குச் செல்ல  பிடிக்கும்.
  2. ஒரு பியூர் சென்னைவாசிக்கு மெரினா பீச், கோயம்பேடு மார்க்கெட், டி.நகர் இந்த மூன்று இடங்களும் தரக்கூடிய மன நெருக்கத்தை... உலகில் வேறு எந்த இடங்களும் தந்து விடமுடியாது.
  3. நான் ஒரு சென்னைவாசி.. என் வேர் இங்கே தான் இருக்கிறது. உலகில் எங்கே வேண்டுமானாலும் நான் சுற்றலாம். ஆனால் கடைசியில் நான் திரும்ப நினைக்கும் இடம் இது மட்டும் தான்.
  4. உலகின் எந்த மூலையில் நான் பயணித்துக் கொண்டிருந்தாலும் நான் கேட்கும் இசையாலும், என் நினைவுகளாலும் சென்னை எப்போதும் என்னுடன் இணைப்பில் இருக்கும்.
  5. சென்னை முழுக்க எல்லா இடங்களுமே ஏதாவது ஒரு வகையில் எனக்குப் பிடித்த இடங்களே... புதிதாக யாருக்காவது சென்னையைச் சுற்றிக் காட்ட வேண்டுமென்றால் ஒவ்வொரு இடமாக நான் விரும்பும் முழு சென்னையையும் சுற்றிக் காட்டவே விரும்புவேன்.

இவர் சொன்ன ஐந்து விதமான குணாம்சங்கள் உங்களுக்கும் இருந்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசியே!

Related Article

5 வயதுப் பையனுக்கு அம்மாவென்றால் ஓ.கே ஆனால் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதிக்கெல்லாம் அம்மா என்றால்?!

விஜய் - அட்லி படம்: மெர்சல்!

பாலிவுட்டை கலக்கும் கரீனா கபூர் கானின் மகன் தைமூர் அலி கானின் புகைப்படங்கள்!

நடிகையாவதை விட மகள் திருமணம் செய்துகொண்டால் கூடுதல் மகிழ்ச்சி: ஸ்ரீதேவி

64 வது ஜியோ ஃபிலிம் ஃபேர் விருதுகள்... வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.