தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்!
சகோதரர் சிவகார்த்திகேயனுக்கு, உங்களுடைய அருமையான பரிசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்...


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் 2-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் சதீஷ் சிவலிங்கத்தை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதுபற்றி சதீஷ் ட்விட்டரில் கூறியதாவது:
அருமையான மனிதரைச் சந்தித்தேன். என்னுடைய காமன்வெல்த் பதக்கத்துடன் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடைய கனிவான வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளன. அவருடைய கடுமையான உழைப்பிலான பணிகளை நான் வியந்துள்ளேன். கொண்டாடியுள்ளேன். சகோதரர் சிவகார்த்திகேயனுக்கு, உங்களுடைய அருமையான பரிசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...