விஷால் படம் எப்போது வெளியாகும்?: முடிவை அறிவித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்
திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது...

Updated On :27 ஏப்ரல் 2018, 5:17 am

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா.
இந்தப் படம் மே 11 அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...