விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் காஜல் அகர்வால்!

2.0 படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார்... 

News image
Updated On :3 டிசம்பர் 2018, 5:08 am

எழில்

2.0 படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால். தெலுங்குப் பட விழா ஒன்றில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பதாக அவர் கூறியுள்ளார். 

கமல், காஜல் அகர்வால் மட்டுமில்லாமல் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.