கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள மஹாவீர் கர்ணா என்கிற படத்தை ஆர்.எஸ். விமல் இயக்குகிறார். ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை அவர் இயக்கியுள்ளார். வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்தப் படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்துக்கான சிறப்பு பூஜை, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் விமல், நடிகர் சுரேஷ் கோபி போன்றோர் கலந்துகொண்டார்கள். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 2020-ல் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


