இந்தியன் 2 படத்துக்குப் பிறகு நடிக்கப் போவதில்லை: கமல் அறிவிப்பு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. இதனால், தற்போது நடிக்கவுள்ள...


இந்தியன் 2 படத்துக்குப் பிறகு தான் நடிக்கப் போவதில்லை என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.
கேரளா சென்ற கமல் ஹாசன் அங்குச் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. இதனால், தற்போது நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகிவிடுவேன். இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது என்று கூறியுள்ளார். எனினும் தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாகத் தொடர்ந்து படங்கள் தயாரிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...