காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அமேஸான் பிரைமில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ் வெப் சீரிஸ்!

தமிழ்த் தொடர்களை ஒளிபரப்ப அமேஸான் பிரைம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

News image
Updated On :4 டிசம்பர் 2018, 9:10 am

எழில்

தமிழ்த் தொடர்களை ஒளிபரப்ப அமேஸான் பிரைம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

டிசம்பர் 7 முதல் அமேஸான் பிரைமில் தொடங்கும் வெள்ள ராஜா என்கிற வெப் சீரிஸில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். பார்வதி நாயர், காயத்ரி சங்கர், காளி வெங்கட் போன்றோரும் நடித்துள்ளார்கள். அமேஸான் பிரைமில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ்த் தொடர் இது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தத் தொடரை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி அமேஸான் பிரைம் விடியோக்களைக் காணமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.