தனுஷ் நடித்துள்ள மாரி 2 டிரெய்லர் வெளியீடு!
இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளது. டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது...

Updated On :5 டிசம்பர் 2018, 5:50 am

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.
இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளது. டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...