/

யுவன் இசையமைப்பில் வைரமுத்து எழுதியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை எழுதியிருப்பவர், வைரமுத்து. சூரஜ் சந்தோஷ் பாடியுள்ளார்... 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 10:08 am IST

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை எழுதியிருப்பவர், வைரமுத்து. சூரஜ் சந்தோஷ் பாடியுள்ளார். இந்தப் படம் பிப்ரவரியில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.