உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

இன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!

இந்த 5 படங்களும் இன்று வெளியாகியுள்ளன. இதில் பாலா இயக்கியுள்ள நாச்சியார் படம் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது...

News image
Updated On :16 பிப்ரவரி 2018, 5:23 am

எழில்

நாச்சியார், வீரா, நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், மனுஷனா நீ.

இந்த 5 படங்களும் இன்று வெளியாகியுள்ளன. இதில் பாலா இயக்கியுள்ள நாச்சியார் படம் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.

தணிக்கையில் நாச்சியார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.