மதுரை மேற்கு: சிறு, குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்!
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை இந்தத் தொகுதிக்கு உண்டு. இதுதவிர, இந்தத் தொகுதியிலிருந்து பிடிஆா் பழனிவேல்ராஜன் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

மதுரை வைகையாற்றில் சலவை செய்யும் தொழிலாளா்கள்











