பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் எமி ஜாக்சன். மதராஸ பட்டினம், தாண்டவம், தங்க மகன், தெறி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தவர்.

2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த எமி ஜாக்சனுக்கு டோலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்நிலையில், சூப்பர் கேர்ள் எனும் ஆங்கில சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக எமி சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சலஸுக்கு இடம் பெயர்ந்துவிட்டார். அதன்பின் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மட்டும் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார்.

தனது காதலருடன் எமி ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் நேற்று வெளியிட்டுள்ளார். சில மணி நேரத்திலேயே அப்புகைப்படம் வைரலாகியது. அதற்கு முந்தைய புகைப்படத்தில் அன்றைய அவரது மெனுவில் இடம்பெறப்போவதாக இந்த மூன்று விஷயங்களைப் பட்டியல் இட்டிருந்தார். Today - Peace, Love, Pasta என்பதே அது. சில ரசிகர்கள் இந்தப் புகைப்படத்துக்கு வாழ்த்துக்களையும், சிலர் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


