பிரபுதேவா படம்: சிறுமி தித்யாவின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் விடியோ வெளியீடு!
இந்தப் பாடலில் சிறுமி தித்யாவின் நடனத்திறமை அற்புதமாக வெளிப்பட்டுள்ளது...

Updated On :28 ஜூன் 2018, 5:15 am

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் - லக்ஷ்மி. இசை - சாம் சிஎஸ்.
ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் சிறுமி தித்யாவின் நடனத்திறமை அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...