பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இன்ஸ்டகிராமில் இணைந்தார் நடிகர் அமீர் கான்! முதல் பதிவில் உருக்கம்!

இன்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரபல நடிகர் அமீர் கான். இதனையொட்டி அவர் இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில்...

News image
Updated On :14 மார்ச் 2018, 9:13 am

இன்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரபல நடிகர் அமீர் கான். இதனையொட்டி அவர் இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இணைந்துள்ளார்.

அமீர் கானின் இன்ஸ்டகிராம் கணக்கு - https://www.instagram.com/_aamirkhan/

முதல் பதிவாகத் தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்டு, இன்று நான் இவ்வாறு இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று எழுதியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.