ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விஐபி நடிகர்களும் அவர்களின் விவிஐபி மகள்களும்! (படங்கள்)

நடிகர்கள் பொதுவாக தங்கள் குடும்பத்தாரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய மாட்டார்கள்.

News image
Updated On :18 மார்ச் 2018, 6:57 am

'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை' என்ற கவிஞர் முத்துகுமாரின் இந்தப் பாடல் வரியின் ஆழம் தன் மகளின் ஒவ்வொரு அசைவும் உயிர்துடிப்பாக இருக்கும் அப்பாக்களுக்கு சமர்ப்பணம் எனலாம். திரையில் பலவிதமான உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கும் நடிகர்களும் அனைவரையும் போல சொந்த வாழ்க்கையிலும் உணர்வு மயமானவர்கள்தானே! 

நடிகர்கள் பொதுவாக தங்கள் குடும்பத்தாரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய மாட்டார்கள். ஆனால் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் சில நடிகர்கள் அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்வதுண்டு. சில விஐபி நடிகர்களும் அவர்களது மகள்களுடன்...

Story image

நடிகர் அஜித் மகள் அனோஷ்காவுடன்

Story image

நடிகர் அருண் விஜய் மகள் பூர்வியுடன்

Story image

நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவுடன்

Story image

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுடன்

Story image

நடிகர் பாபி சிம்ஹா மகள் ருத்ராவுடன்

Story image

நடிகர் துல்கர் சல்மான் மகள் மரியம் அமீராவுடன்

Story image

நடிகர் கார்த்தி மகள் உமையாளுடன்

Story image

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன்

Story image

மகன் தேவ், மகள் தியா, மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா

Story image

மகள் திவ்யா சாக்‌ஷாவுடன் நடிகர் விஜய்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.