தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 96 படம்

தீபாவளி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு 96 படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது...

News image
Updated On :3 நவம்பர் 2018, 4:49 am

எழில்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் வரவேற்போடு இன்னமும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது இந்தப் படம். இத்தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 96 படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாதவர்களுக்கும் மீண்டும் பார்க்கத் துடிப்பவர்களுக்கும் சர்கார் டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் இந்தத் தகவல் ஆறுதலை அளிப்பதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள்.

தீபாவளி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு 96 படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.