பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்.
சென்னை செங்குன்றம் பகுதியில் விளம்பரம் ஒன்றில் நடித்தபோது, நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை அளித்துத் தாக்கியதாக நடிகை ராணி, செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிப்பு என்கிற பெயரில் சண்முகராஜன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அவர் சொல்வதற்கு நான் உடன்படாததால் என்னைத் தாக்கினார் என்று செய்தியாளர்களிடம் ராணி பேட்டியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


