சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சக நடிகர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி!

சண்முகராஜன் தன்னிடம் மன்னிப்பு கோரியதால் புகாரை வாபஸ் பெற்றதாக ராணி கூறினார்...

News image
Updated On :16 அக்டோபர் 2018, 5:25 am

பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராணி சில மணி நேரங்களில் தனது புகாரை வாபஸ் பெற்றார். 

சென்னை செங்குன்றம் பகுதியில் தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது, நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை அளித்துத் தாக்கியதாக நடிகை ராணி, செங்குன்றம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். 

நடிப்பு என்கிற பெயரில் சண்முகராஜன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அவர் சொல்வதற்கு நான் உடன்படாததால் என்னைத் தாக்கினார் என்று செய்தியாளர்களிடம் ராணி பேட்டியளித்தார். ஆனால் சில மணி நேரங்களில் தனது புகாரை வாபஸ் பெற்றார் ராணி. சண்முகராஜன் தன்னிடம் மன்னிப்பு கோரியதால் புகாரை வாபஸ் பெற்றதாக ராணி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.