உடல் மண்ணுக்கு, உயிர் கபடிக்கு: சசிகுமார் - பாரதிராஜா நடிக்கும் கென்னடி கிளப்!

உடல் மண்ணுக்கு, உயிர் கபடிக்கு: சசிகுமார் - பாரதிராஜா நடிக்கும் கென்னடி கிளப்!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் படம் இந்த வாரம் 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்தப் பட அறிவிப்பு... 
Published on

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் படம் இந்த வாரம் 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்தப் பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டும் இந்தப் படத்துக்கு கென்னடி கிளப் என்று பெயரிடப்பட்டுள்ளது. உடல் மண்ணுக்கு, உயிர் கபடிக்கு என்று உப தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடிக்கிறார்கள்.  இசை - இமான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com