இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
இந்த வாரம் வெளியாகவிருந்த விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் வெளியீடும் செப்டம்பர் ஆரம்பத்தில்...


இந்த வாரம் செப்டம்பர் 7 அன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
டார்ச்லைட், தொட்ரா, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், படித்தவுடன் கிழித்து விடவும், அவளுக்கென அழகிய முகம், வஞ்சகர் உலகம்.
இந்த ஆறு படங்களும் சிறிய பட்ஜெட்டில், பெரிய நடிகர்கள் இல்லாத படங்கள். இந்த வாரம் வெளியாகவிருந்த விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் வெளியீடும் செப்டம்பர் ஆரம்பத்தில் வெளியாகவிருந்த ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் வெளியீடும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 13 அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா, சமந்தா நடித்துள்ள யு டர்ன், இயக்குநர் கார்த்திக் நரேனின் நரகாசுரன் ஆகிய 3 படங்களும் வெளியாகவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...