ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

96 படத்தின் கன்னட ரீமேக்: டிரெய்லர் வெளியீடு!

கன்னடத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் கணேஷும் த்ரிஷா வேடத்தில் பாவனாவும் நடித்துள்ளார்கள்... 

News image
Updated On :17 ஏப்ரல் 2019, 5:24 am

எழில்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய படம் 96. தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

கன்னடத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் கணேஷும் த்ரிஷா வேடத்தில் பாவனாவும் நடித்துள்ளார்கள். பள்ளி மாணவர்களாக நடித்த ஆதித்யா பாஸ்கர், கெளரி வேடங்களில் ஹேமந்த், சமிக்‌ஷா நடித்துள்ளார்கள். 99 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்கம் - ப்ரீதம் குப்பி. கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது. இந்தப் படத்துக்காகக் கூடுதலாக 4 கிலோ எடையை அதிகப்படுத்தியதாக கணேஷ் கூறியுள்ளார். இப்படத்துக்கு இசையமைத்துள்ள அர்ஜுன் ஜன்யாவுக்கு இது 100-வது படம். 

99 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.