பாலிவுட்டுக்குச் செல்கிறது தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’!
அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பாராட்டி எழுதியதால்...


இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியானது. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பாராட்டி எழுதியதால் தற்போது ஹிந்த் ரீமேக் சாத்தியமாகியுள்ளது. ஹிந்தியில் தியாகராஜன் குமாரராஜாவே இயக்கவுள்ளார். பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தி நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...