போதையில் பாலிவுட் பிரபலங்கள்?: சர்ச்சையைக் கிளப்பிய பிரபல இயக்குநரின் விடியோ! (இணைப்பு)
பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்ட விடியோ ஒன்றின் மூலம், பாலிவுட் நடிகர் நடிகைகள் சிலர் போதையில் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.









