அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தொகுப்பாளர் இல்லாத ஆஸ்கர் விழா!

ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா,  தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 12:57 am IST


ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா,  தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது.  இதுபோன்று நிகழ்வது கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும்.  
இதற்கு முன்பு கடந்த 1989-ஆம் ஆண்டு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  வழக்கமாக விழா தொடங்கிய பிறகு, சுமார் 25 நிமிடங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும்.  ஆனால்,  இந்த முறை விழா தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முதல் விருது வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.